Font size: 15px12px
Print
மில்டன் நகரில் வரலாறு காணாத மழை பதிவாகியுள்ளது.குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அப்பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Posts