கன்னி வரவு - செலவுத் திட்டம் இன்று

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு -செலவுத் திட்டம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று திங்கட்கிழமை (17) காலை 10.30க்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட முதலாம் வாசிப்புக்காகக் கடந்த 9ஆம் திகதியன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ளது. வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற அடிப்படையில் இன்று காலை 10.30 க்கு பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார். (P)

Related Posts