“மலையகம்” என விளித்தார் ஜனாதிபதி

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

2025 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தில் பெருந்தோட்ட அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்து. அந்த நிதி ஒதுக்கீடு தொடர்பிலான அறிவிப்புகளை விடுக்கும் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, “மலையகம்” என விளித்து கூறியமை விசேட அம்சமாகும். (P)

Related Posts