Font size: 15px12px
Print
அளுத்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் கணேமுல்ல சஞ்ஜீவ மரணமடைந்தார். அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் சட்டத்தரணி வேடத்தில் நீதிமன்றத்துக்கு வரும் காட்சிகள் சிசிரிவி கமெராக்களில் பதிவாகியுள்ளது. (P)
Related Posts