கிரேண்ட்பாஸ், நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூடு

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கொழும்பு, கிராண்ட்பாஸ் - நாகலகம் வீதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (P)

Related Posts