Font size: 15px12px
Print
தமிழ் சினிமாவில் இன்னும் திருமணம் செய்யாமல் உள்ள நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் பிரேம்ஜி. இவருக்கு எப்போது திருமணம் என தொடர்ந்து பல கேள்விகள் எழுந்தபோதிலும் மௌனம்காத்து வந்தார்.ஆனால் தற்போது திடீரென இந்த வருடம் நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என அதிரடியாக ஒரு அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் பிரேம்ஜி வெளியிட்டார்..
இந்த ஆண்டு பிரேம்ஜி தனது காதலியை திருமணம் செய்யபோகிறாராம். பிரேம்ஜிக்கும் அவருடைய காதலிக்கும் கிட்டதட்ட 20 வயது வித்தியாசம் என தெரியவந்துள்ளது. இவருக்கு 44 வயதாகிறது. காதலிக்கு 24 வயதாம். எது எப்படியோ பிரேம்ஜிக்கு திருமண வாழ்த்துக்கள்.
Related Posts