Font size: 15px12px
Print
நயன்தாரா இன்ஸ்டாகிராமில் அதிகாரபூர்வமாக கணக்கு தொடங்கிய பிறகு அவரது பர்சனல் போட்டோக்களை அதிகம் வெளியிட்டு வருகிறார்.
அது மட்டுமின்றி அவர் தொடங்கி இருக்கும் காஸ்மெடிக்ஸ் நிறுவனத்தின் விளம்பரத்திற்காகவும் அதிகம் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவர் செய்யும் பெரும்பாலான விஷயங்கள் வியாபார நோக்கம் சார்ந்ததாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் புத்தாண்டை ஜோடியாக குழந்தைகள் உடன் கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
புகைப்படங்கள் இதோ






Related Posts