ஆர்.ஜே. பாலாஜி மகன்களா இது? இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டார்களே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் ஆர்.ஜே. பாலாஜி. முதலில் ரேடியோவில் பேசிக்கொண்டிருந்தவர் அதன் மூலம் பெரிய அளவில் மக்கள் மனதில் இடம் பிடித்தார். பின்னர் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை துவங்கிய இவர் அதன்பின் ஹீரோவாக களமிறங்கினார்.எல்.கே.ஜி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான இவர் அதன்பின் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் மற்றும் ரன் பேபி ரன் ஆகிய படங்களில் நடித்தார். அவ்வப்போது திரையுலக பிரபலங்களின் குடும்ப புகைப்படம் வைரலாகும். அந்தவகையில் பாலாஜி குடும்ப புகைப்படம் காண இடைப்பது அரிதாக இருக்கும் ஆனால் தற்போது நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதோ அந்த புகைப்படம்..

Related Posts