கருவுற்று உள்ள அமலாபால்! இரண்டே மாதத்தில் ஹேப்பி நியூஸ்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை அமலாபால் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை முதலில் திருமணம் செய்து கொண்டு அதன் பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டார். பின்னர் ஏ.எல்.விஜய் தனது சொந்தகார பெண்ணை திருமணம் செய்து கொண்டு இப்போது அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. விவாகரத்துக்கு பின்னால் அமலா பால் கம்பேக் கொடுத்த படங்கள் எல்லாமே தோல்வி தான். இதனை அடுத்து சில காலம் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அமலாபால் காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். 

அவர்கள் திருமணம் கடந்த வருடம் நவம்பர் மாத தொடக்கத்தில் நடைபெற்றது. அதில் அமலா பாலுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.இந்நிலையில் திருமணம் முடிந்து இரண்டே மாதத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தற்போது அமலா பாலுக்கு வாழ்துக்கள் குவிந்து வருகிறது.

Related Posts