பொதுஇடத்தில் விட்டால் சரி என ஓடும் ஜோதிகா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது மும்பையில் செட்டில் ஆகி இருக்கின்றனர் காரணம் குழந்தைகள் படிப்புக்காக என அவர்கள் காரணம் கூறி இருக்கினர். சினிமா வட்டாரமோ, பாலிவுட் பக்கம் பட வாய்ப்பிற்காக அங்கு சென்றுள்ளதாக கூறுகிறார்கள். அதே நேரத்தில் ஜோதிகாவுக்கும் சூர்யாவின் பெற்றோருக்கும் பிரச்சனை என்றும் சில கிசுகிசுக்கள் வந்துகொண்டிருக்கிறது. அதனால் தான் தற்போது அவர்கள் மும்பையில் புது வீட்டில் செட்டில் ஆகி இருக்கின்றனர்.சூர்யா, ஜோதிகா இருவரும் அடிக்கடி மும்பையில் இருந்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். தற்போது அவர்கள் சென்னையில் இருந்து மும்பையில் ஜோடியாக வந்திறங்கி இருக்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இதோ அந்த வீடியோ..அதில் சூர்யா தன்னுடைய ரசிகர்களுக்கு நின்று செல்பி எடுக்க ஒத்துழைப்பு கொடுக்கிறார். ஜோதிகா விட்டால் சரி என்று ஓடுகிறார். மக்கள் சினிமா ஆசையில் நடிகர்களை அதிசய பிறவி போல பார்ப்பதை நிறுத்தி விட்டாலே போதும் நாடு முன்னேறிவிடும் என கமெண்ட் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Related Posts