Font size: 15px12px
Print
சமீபத்தில் பீகார் மாவட்டம் சமஸ்திபூர் கோவிலில் 40 வயது ஆசிரியை ஒருவர் 20 வயது மாணவியை திருமணம் செய்து கொண்டார்.
இந்த சம்பவம் நடந்துள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் டீச்சர் புத்திசாலியாக இருக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகின்றனர். 90ஸ் கிட்ஸ் பலர் இன்னும் திருமணமாகாமல் ஏங்கி நிற்கும் நேரத்தில், 2K கிட்ஸ் திருமண விஷயத்தில் முந்திக் கொள்கிறார்கள். நன்றாக வாழட்டும் என நெட்டிசன்கள் வாழ்த்துகின்றனர்
Related Posts