விடுமுறை பயணத்திற்கு அரசு பணத்தை செலவிட்டாரா பிரதமர்?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரதமர் குடும்பம் விடுமுறையை கழிப்பதற்காக மேற்கொண்ட பயணத்திற்காக அரச பணத்தை செலவிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதம் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினர் ஜமைக்கா நாட்டிற்கு பயணம் செய்திருந்தனர்

அங்கு தங்க செலவு செய்யப்படவில்லை எனவும், பிரதமரின் நண்பர் ஒருவரது ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரது குடும்பத்தினர் விடுமுறைக்காக ஜமைக்கா பயணம் செய்யும் முன்னதாகவே செலவு விபரங்கள் குறித்து அரச ஒழுக்க விதிகள் சபையிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க விமானங்களில் பயணம் செய்வதற்கான பயணக் கட்டணங்கள் அனைத்தும் செலுத்தப்படும் என பிரதமர் குடும்பம் அறிவித்துள்ளது.

Related Posts