Font size: 15px12px
Print
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நிறைய ஹிட் படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை சிந்து மேனன். முரளியுடன் சமுத்திரம், விஜய்யுடன் யூத், ஆதியுடன் ஈரம் என நடித்து வந்தார். இவரை பல படங்களில் குணசித்திர வேடத்தில் பார்த்திருப்பீர்கள். கடந்த 2010ம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்த சிந்து மேனன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமாவில் இருந்து விலகி திருமணம் செய்துகொண்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.எல்லா நடிகைகளை போல இவரும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருந்து வருகிறார். தனது குழந்தைகளுடன் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். இவரை பார்த்தவர்கள் அட! அந்த நடிகையா? இவர் என அதிர்ச்சியாக பார்த்து வருகிறார்கள்.
Related Posts