ஒரு காலத்தில் சொக்கவைத்த நடிகையின் சொக்கிப்போகும் புகைப்படங்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

90களில் முக்கிய நடிகையாக வளர்ந்து வந்தவர் தான் நடிகை வினிதா. சரத்குமார், பிரபு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தவர், திடீரென சினிமாவில் இருந்து காணாமல் போனார். 90களில் இருந்த மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட வினிதாவின் சினிமா பயணம் பெரிய அளவில் இல்லை, குறைந்த காலங்களே இருந்தன. ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் போக, சினிமாவில் இருந்து விலகினார். தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாக அதைப்பார்த்த ரசிகர்கள் அட வினிதாவா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

 சினிமாவில் இருக்கும்போது, சிலை போல இருந்தவர் இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார் என நெட்டிசன்கள் கூறிவருகிறார்கள். நடிகைகள் என்றால் வயதாகாதா? அவர்கள் மட்டும் இளமையாக இருக்க போகிறோம் என்று வரமோ சபதமோ போட்டுள்ளார்களா என்ன? என்பது தேடிப்பார் சார்பாக நெட்டிசன்களுக்கு எழுப்பப்படும் கேள்வி!

Related Posts