Font size: 15px12px
Print
உத்தரபிரதேச மாநிலம் சுக்ரோல் பகுதியில் SBI ATM ஒன்று அமைந்திருந்தது. இந்நிலையில் இந்த ஏடிஎம்-க்கு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வந்துள்ளது.
அவர்கள் ஏடிஎம்மில் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் இயந்திரத்தையும் கையோடு பெயர்த்து கொண்டு சென்று விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சிறப்பு குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ATM இல் பணம் கொள்ளை போவது என்பது புதிதல்ல ஆனால் ATM -மே கொள்ளை போவது இதுவே முதல்முறை! எப்படி கண்டுபிடிக்க போகிறார்களோ காவல்துறையினர்!
Related Posts