Font size: 15px12px
Print
ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின மக்கள் விரும்பி உண்ணும் உணவாக சிவப்பு எறும்பு சட்னி உள்ளது. இந்த சட்னி நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சுறுசுறுப்பை அதிகரிப்பதாக உதவுவதாக கூறப்படுகிறது. எறும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உப்பு, இஞ்சி, பூண்டு, மிளகாய் கலவையை அரைத்து சட்னி தயாரிக்கப்படுகிறது.
புரதம், கால்சியம், துத்தநாகம், வைட்டமின் பி-12, இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற ஊட்டச் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த சட்னிக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.
Related Posts