சீரியல் நடிகரின் மறுபக்கம்! பல பெண்களுடன் தொடர்பு!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மலையாளம் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ராகுல் ரவி. தமிழில் நந்தினி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார், பின் சில தொடர்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இப்போது இவருக்கு தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர் குறிப்பாக பெண் ரசிகர்கள்! இவருக்கு 2020ம் ஆண்டு தனது காதலி லட்சுமி நாயரை ரவி திருமணம் செய்துகொண்ட நிலையில் ரீல்ஸ் வீடியோக்கள் மூலம் இவர்கள் பிரபலம் ஆனார்கள். திருமணம் செய்தால் இந்த ஜோடி போல இருக்க வேண்டும் என பலர் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்வார்கள். ஏனெனில் இவர்களது திருமணம் பல லட்ச செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆனால் யார் கண் பட்டதோ, கடந்த சில மாதங்களிலேயே இந்த தம்பதி பிரிந்த நிலையில் ராகுல் ரவிக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி அவரது மனைவி லட்சுமி நாயர் புகார் அளித்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 2 மாதங்களாக தலைமறைவாக இருக்கும் ராகுல் ரவிக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இதற்கு முன்னதாக சீரியல் நடிகர் அர்னவ் மீது கூட பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி புகார் எழுப்பப்பட்டது. இது போன்ற பிரபலங்கள் சோசியல் மீடியாவில் தான் நல்லவர்களாக இருப்பார்கள் போல நிதர்சன வாழ்க்கையில் வில்லன்களாகவே உள்ளனர்.

Related Posts