பிரபல நடிகை கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் அமலா பால் சமீபத்தில் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். முதல் திருமணம் தோல்வியில் முடியவே சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்தார். பின்னர் அதுவும் தோல்வியில் முடிந்தது. இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விவாகரத்து பெற்ற பின் 7 ஆண்டுகள் திருமணம் செய்யாமல் இருந்து பின்னர் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் மகிழ்ச்சியாக செய்தியை கூறினார். இந்நிலையில், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் அமலா பால் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.திருமணத்திற்கு முன்பே நடிகை அமலா பால் ஜெகத் தேசாய் உடன் லிவ்விங் டுகெதரில் வாழ்ந்து வந்துள்ளார். ஒருவேளை திருமணத்திற்கு முன்னாடியே கர்ப்பம் ஆகியிருப்பாரோ? என சந்தேகத்துடன் சர்ச்சையை கிளப்பியுள்ளார். இவருடைய இந்த பேச்சு படுவைரலாகியுள்ளது.

Related Posts