சுகாதார சேவையில் உள்ள 72 சுகாதார சங்கங்கள் 24 மணி நேர பணிப்புறக்கணிப்ப

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுகாதார சேவையில் உள்ள வைத்தியர்கள் தவிர்ந்த 72 தொழிற்சங்கங்கள் இன்று (16) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதன்படி இன்று காலை 06.30 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.


Related Posts