குழந்தை நட்சத்திரம் போடும் கவர்ச்சி குத்தாட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த அவந்திகா தற்போது படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். கடந்த 2016-ம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த பிரம்மோத்சவம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானார். அதனை அடுத்து நாக சைதன்யா நடித்த பிரேமம் படத்திலும் இவர் நடித்து இருக்கிறார். மேலும் தமிழில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான பூமிகா படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய படங்களில் நடித்து வந்த அவந்திகா தற்போது ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸ்களில் நடித்து அசத்தி வருகிறார்.

பல விளம்பரங்களில் அவரை பார்த்திருக்க முடியும். பார்க்க கியூட்டாக இருந்த அவந்திகா தற்போது நடிப்பது எல்லாமே கவர்ச்சி தான். ஒருவேளை அவந்திகா தமிழ்நாட்டு பக்கம் வந்திருந்தால் கண்டிப்பாக ஹரோயினாக மக்கள் ஏற்றுக்கொண்டிருந்திருப்பார்கள். காரணம் முக லட்சணம். ஆனால் அவரோ முக்கியத்துவம் கொடுப்பது கவர்ச்சிக்கு தான். சமீபத்தில் வெளிவந்த Mean girls என்ற படத்தில் அவந்திகா படு கவர்ச்சியான உடை அணிந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

Related Posts