பிரபல நடிகை குட்டி ராதிகாவின் கணவர் யார் தெரியுமா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இயற்கை என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குட்டி ராதிகா. கன்னடத்தில் Ninagagi என்ற படத்தின் மூலம் கன்னட சினிமாவில் நடித்துள்ளார். அதன்பிறகு தொடர்ந்து 8 படங்கள் கன்னடத்திலேயே நடிக்க 10வது படம் தமிழில் நடித்தார். இவருக்கு கன்னட சினிமாவில் நல்ல வரவேற்பு உண்டு. சில தமிழ் படங்கள் நடித்தவர் ஒரு தெலுங்கு படமும் நடித்துள்ளார். ஆனால் அதிகம் நடித்திருப்பது கன்னட படங்களில் தான். நடன நிகழ்ச்சியின் நடுவராக இருந்தவர் 2 படங்களை தயாரித்தும் உள்ளார். ராதிகாவிற்கு 13 வயதிலேயே ரதன் குமார் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. ரதன் குமாரும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.பின் ராதிகா கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி என்பவரை திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார். இவர்களின் திருமணம் 2006ம் ஆண்டே நடந்துள்ளது, இவர்களுக்கு ஷமிகா என்ற மகளும் உள்ளார். தற்போது ராதிகா ரூ. 124 கோடி சொத்துக்கு எஜமானியாக உள்ளார். இவருக்கு தமிழிலும் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், சினிமாவில் ஆர்வம் காட்டாமல் திருமண பந்தத்தில் இணைந்தார். இப்போது இவரை சோசியல் மீடியாவில் பார்த்த பிரபலங்கள் அந்த நடிகையா இது வியப்படைந்து வருகிறார்கள்.

Related Posts