அதென்ன மாஸ்க் ஆதார்! உங்களது பணத்தை பாதுகாக்க!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

வங்கிக்கணக்கு போன்ற மிக முக்கியமான விஷயங்களுக்கு ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது . அப்படிப்பட்ட ஆதார் கார்டை நாம் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நம்முடைய ஆதார் கார்டு வேறு யாராவது கைக்கு சென்றால் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் தவறாக பயன்படுத்துவார்கள் . எனவே ஆதார் கார்டு மாஸ்க் போட வேண்டும். உண்மையிலேயே அப்படி ஒரு வசதி உள்ளது. மாஸ்க் ஆதார் என்பது உங்களுடைய ஆதார் முழுமையாக தெரியாமல் சில எண்கள் மறைக்கப்பட்டிருக்கும். மோசடி செய்பவர்கள் அல்லது ஹாக்கர்களிடம் சிக்காமல் இருப்பதற்கு மாஸ்க் ஆதாரை பயன்படுத்தலாம். ஆனால் இதற்கு UIDAI இந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று பார்வையிட வேண்டும்.

Related Posts