பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்த சிறுவன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாக்குநீரினையை நீந்திக் கடந்து 13 வயது சிறுவனான தன்வந்த் சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு தனுஸ்கோடியிலிருந்து ஆரம்பித்த சாதனைப் பயணம் தலைமன்னாரை வந்து அடைந்தது.

சுமார் 31.05 கிலோமீற்றர் தூரத்தை எட்டு மணி, 15 நிமிடத்தில் குறித்த சாதனையினை தன்வந்த் படைத்துள்ளார்.

தன்வந்த் கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.(P)


Related Posts