ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் Gal Gadot. ரசிகர்கள் இவரை Wonder Women என அழைத்து கொண்டாடி வருகிறார்கள். ஹாலிவுட்டில் மட்டுமா? பல நாடுகளில் இவருக்கு ரசிகர்கள் உண்டு.
இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். சோசியல் மீடியாவில் இவரை பல்வேறு நாட்டு ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள். மேலும் இவர் Fast & Furious போன்ற சூப்பர்ஹிட் படங்களிலும் நடித்துள்ளார்.
Jaron Varsano எனும் பிரபலமான தயாரிப்பாளரை 2008ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் நடிகை Gal Gadot. இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில், 4வது முறையாக கர்ப்பமாக இருந்ததாக அறிவித்தார். இப்போது குழந்தையும் பிறந்துவிட்டது.
ஏற்கனவே பிறந்த மூன்று குழந்தைகளும் பெண் பிள்ளைகள் இருக்கும் நிலையில், 4வது முறையாக மீண்டும் ஒரு அழகிய பெண் பிள்ளையை பெற்றெடுத்துள்ளார். இவருக்கு பல்வேறு நாடுகளில் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
Font size:
Print
Related Posts