நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும்போது இப்படி செய்துட்டாரே?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை அமலா பால் கடந்த வருடம் காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டார். இயக்குனர் விஜய் தன் உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவருக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இந்த பக்கம் அமலா பாலோ கம்பேக் கொடுக்கிறேன் என்று ஆடை என்ற படத்தில் நடித்தார். அவருக்கு அந்த படம் சரியான வாய்ப்பை பெற்று தராத காரணத்தால் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். இந்தநிலையில் திடீரென கடந்த வருடம் காதலர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். அதனை தொடர்ந்து 2024 ஜனவரியில் தான் கர்பமாக இருப்பதாக போட்டோக்களுடன் அறிவித்தார் அவர். கர்ப்ப காலத்தில் அவர் செய்யும் எல்லா விஷயங்களையும் இன்ஸ்டாக்ராமில் அவர் வெளியிட்டு வருகிறார்.தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் அமலா பால் தற்போது அவர் கணவர் உடன் மது பார்ட்டியில் கலந்துகொண்டு இருக்கிறார்.. கர்ப்பமாக இருக்கும் போது இப்படியா செய்வது என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


கனடாவில் 6 இலங்கையர்கள் கொ லை | குற்றவாளிக்கு விளக்கமறியல் ஒத்திவைப்பு | Thedipaar News


Related Posts