இலங்கையை வந்தடைந்துள்ள உலகின் முதலாவது இயற்கை திரவ எரிவாயு கப்பல்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இயற்கை திரவ எரிவாயு மூலம் இயக்கப்படும் உலகின் முதல் போக்குவரத்து கப்பலானது ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

NYK கப்பல் சேவைக்குச் சொந்தமான இந்தக் கப்பல் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளது. (P)


Related Posts