சூர்யாவை சைட் அடிப்பியா? - சூர்யா தங்கையின் அதிருப்தி பேட்டி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகர் சிவகுமாருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார். மகன்கள் சினிமாவில் பிசியாக உள்ளனர். மகள் பாட்டு, குடும்பம் என பிசியாக உள்ளார்.இப்போது இவர் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அது வைரலாகி வருகிறது. இவர் தான் படிக்கும் கல்லூரியில் உள்ள நண்பர்களுக்கு தான் யார் என்பதை தெரியாதபடி பார்த்துக்கொண்டுள்ளார். ஒருவேளை தான் நடிகரின் மகள் என தெரிந்தால் தனக்குள்ள சுதந்திரம் போய்விடும் என்று, தான் சாதராண குடும்பத்தை சேர்ந்த பெண் என கூறியுள்ளார். தோழிகள் , ஒரு நாள் திடீரென உன்னோட வீடு எங்க இருக்குனு தற்செயலாக கேட்டுள்ளார்கள். இவரோ , தி. நகரில் தான் உள்ளது என கூறியுள்ளார். 

பிறகு அவர்கள், அங்க தான் சூர்யா வீடு கூட இருக்கு என கூறியுள்ளார்கள். இவரோ அதற்கு பக்கத்து வீடு தான் என் வீடு என கூறியுள்ளார், உடனே தோழிகள் நீ அவர பாத்து இருக்கியா? சைட் அடிச்சு இருக்கியா? அப்படின்னு கேட்டாங்க. சைட் எல்லாம் அடிக்க மாட்டேன் அவர் எனக்கு அண்ணன் மாதிரி அப்படின்னு சூர்யாவின் தங்கை கூறியுள்ளார். அதை கேட்டுட்டு தோழிகள், சூர்யாவை போய் அண்ணன் மாதிரின்னு சொல்றா பாருயா அப்படினு கிண்டல் பண்ணுவாங்க என்று கல்லூரியில் தான் அனுபவித்த விளையாட்டான விஷயங்களை பகிர்ந்துள்ளார் பிருந்தா.

குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் நடிகையின் உயர்ந்த உள்ளம்! | Thedipaar News

Related Posts