Font size:
Print
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று முறையும், மக்களவைத் தேர்தலில் 2009, 2019 என இரண்டு முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதற்கு மக்கள் தரப்பில், இவர்கள் இதுவரைக்கும் மட்டும் இல்லை இனி எப்போதும் தோல்விதான், தமிழகத்தில் தாமரை மலரவே வாய்ப்பில்லை என பதில் கூறி வருகிறார்கள்.
Related Posts