தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் நேற்று இரவு வெளியானது. அதன்படி 

திருவள்ளூர்

வடசென்னை 

தென் சென்னை

மத்திய சென்னை

கிருஷ்ணகிரி

திருவண்ணாமலை

 நாமக்கல்

திருப்பூர்

நீலகிரி

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

கரூர்

சிதம்பரம்

நாகப்பட்டினம்

தஞ்சாவூர்

மதுரை

விருதுநகர்

திருநெல்வேலி

கன்னியாகுமரி ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது பாஜக.


சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயம்! | Thedipaar News

Related Posts