கேந்திரிய வித்யாலயாவில் மாணவர் சேர்க்கை ஆரம்பமாகிவிட்டது! விண்ணப்பிக்கும் முறை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மத்திய அரசின் கல்வித்துறையில் கீழ் தனித்து இயங்கும் பள்ளியான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 ஏப்ரல் 1 ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 15 ஆம் தேதி மாலை 5 மணி வரை https://kvsangathan.nic.in/ என்ற இணையத்தளத்தில் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்பள்ளியில் அட்மிஷன் கட்டணம் 25 ரூபாய் மட்டும் வசூலிக்கப்படுகிறது. 1 ஆம் வகுப்பில் மாணவர்களை சேர்க்க குழந்தைகள் 01.04.2016 முதல் 01.04.2018 ஆம் காலக்கட்டத்திற்கு பிறந்திருக்க வேண்டும். குறைந்தபட்சமாக 6 வயதும் அதிகப்பட்சமாக 8 வயது நிறைந்திருக்க வேண்டும். மேலும், 2 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை சேர்க்கைக்கு offline முறையில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை நடைபெறும். 1 ஆம் வகுப்பு சேர்க்கைக்கான பட்டியல் ஏப்ரல் 19, , ஏப்ரல் 29, மே 8 ஆம் தேதி வெளியாகும்.

Related Posts