மாலையும் கழுத்துமாய் பிரபல நடிகர்! ரகசிய திருமணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாலையும் கழுத்துமாய் பிரபல நடிகர்! ரகசிய திருமணம்! விஜய் டிவியில் பிக்பாஸ் ஷோவில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் புகழின் உச்சிக்கே செல்வது எல்லோருக்கும் தெரிந்தது தான். பிக்பாஸில் பங்கேற்கும் முன்னர் வரை அவர்கள் யார் என்றே தெரியாமல் இருக்கும் ஆனால் பிக்பாஸிற்கு பின்னர் சினிமாவில் முன்னணி இடத்திற்கு வந்து விடுகிறார்கள். அதில் சிலர் மட்டும் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளார்கள். பலர் பிக்பாஸ் வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு முன்னேறி விடுகிறார்கள் என்பது தான் உண்மை. அப்படி பிக்பாஸ் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் பாலாஜி முருகதாஸ். 

அந்த சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரி உடன் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டே இருந்த காரணத்தால் பாலாஜி முருகதாஸ் பிரபலம் ஆனார். இவரது யாருக்கு பயப்படாத குணம் தான் இவருக்கு ரசிகர்கள் உருவாக முக்கிய காரணம். இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் தனக்கு போன மாதமே திருமணம் முடிந்துவிட்டது என சொல்லி போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். ஆனால் பெண் முகம் அதில் தெளிவாக இல்லை. ஆனால் விசாரித்தபோது அது படத்தின் ஷூட்டிங் புகைப்படம் என தெரிய வந்தது. அதில் அவருடன் திருமண கோலத்தில் இருப்பது நடிகை ஐஸ்வர்யா மேனன் தான

Related Posts