ஏழு நாடுகளுக்கு இலவச வீசா திட்டம்: அனுமதி நீடிப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


ஏழு நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டம் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவரது உத்தியோகபூர்வ X தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, இந்தியா, ரஷ்யா, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசா வழங்கும் திட்டம் முன்னோடித் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. (P)

மாலையும் கழுத்துமாய் பிரபல நடிகர்! | Thedipaar News

Related Posts