ரொறன்ரோவில் பனிப்புயல் எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவில் இந்த வாரம் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் எனவும் பனிப்புயல் வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்ய சத்தியம் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதன்கிழமை 25 முதல் 50 மில்லி மீற்றர் வரையில் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மின்சாரம் தடைப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts