கனடா பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது எக்ஸ் தளத்தில், கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்குத் தேசிய உணவுத் திட்டத்தினை அறிமுகம் செய்து வைக்கப்போகிறோம் எனப் பதிவிட்டுள்ளார்.

ஒரு ஆசிரியராக, குழந்தைகள் பசி இல்லாமல் இருந்தால் நன்றாக கற்றுக்கொள்வார்கள் என நான் அறிவேன். 

எங்களின் புதிய தேசிய பள்ளி உணவுத் திட்டம் குழந்தைகள் பசியுடன் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் என பிரதமர் கூறியுள்ளார். 

Related Posts