பிரபல நடிகரின் சிறுவயது புகைப்படம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார். அவர் வேறு யாருமில்லை தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முக்கிய நடிகர்களில் ஒருவரான கதிர் தான். 

இவர் தேர்ந்தெடுக்கும் கதைக்களம் எல்லாமே வித்தியாசமான கோணத்தில் தான் இருக்கும். சில நடிகர்கள் தான் இப்படி கதைகளை தேடி தேடி நடிப்பார்கள் பலர் கிடைத்த படத்தில் நடித்து கெரியரை காலி செய்து கொள்வார்கள். பரியேறும் பெருமாள், மதயானை கூட்டம் படங்களின் மூலம் தனக்கென்று தனி இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்தவர் நடிகர் கதிர். படங்களில் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.கடந்த ஆண்டு இவர் நடித்த சூழல் தொடர் கூட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Related Posts
©   Thedipaar

விபத்து ; இளைஞன் பலி