இது அப்பாவிற்காக - நயன்தாராவின் ஏக்கம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தற்போது முன்னணியில் இருக்கும் நடிகர் அல்லது நடிகைகளின் இளம் வயது போட்டோக்களை பார்த்தால், அவரா இது? என கேட்கும் அளவுக்கு தான் இருக்கும். அப்படி அடிக்கடி பல நடிகர் நடிகைகளின் புகைப்படம் இணையத்தை ஒரு ரவுண்டு அடிக்கும். அப்படி இந்த போட்டோவில் குழந்தையாக அப்பாவுடன் இருக்கும் டாப் நடிகை யார் என்று ஒரு கேள்வி இணையத்தை சுற்றி கொண்டிருக்கிறது. நடிகை நயன்தாரா தான் அது. அவர் தனது அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி பதிவிட்ட போட்டோ தான் இது. தனது அப்பா தான் எப்போதும் தன்னுடைய ஹீரோ என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

கணவனை பிரிந்த துக்கத்தில் ஆன்மீகத்தில் ரஜினி மகள்! | Thedipaar News

Related Posts
©   Thedipaar

விபத்து ; இளைஞன் பலி