பால் மாவின் விலை நாளை முதல் சடுதியாக குறைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.


இதன்படி, ஒரு கிலோகிராம் பால்மா பக்கட்டின் விலை 250 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 400 கிராம் பால்மா பக்கட்டின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.  (P)

நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான விசாரணை | Thedipaar News

Related Posts