கனடிய அதிவேக நெடுஞ்சாலைகளில் அறிமுகமாகும் மாற்றம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒன்ராறியோ மாகாணத்தில் சில அதிவேக நெடுஞ்சாலைகளின் வேகக் கட்டுப்பாடு உயர்த்தப்பட உள்ளது. 401 மற்றும் 403ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட சில முக்கிய சாலைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

இதுவரையில் மணித்தியாலத்திற்கு 100 கிலோ மீற்றர் என இருந்த வேககட்டுப்பாடு 110 கிலோ மீற்றர் என உயர்த்தப்பட உள்ளது.

 ஒன்றாரியோவின் அதிவேக நெடுஞ்சாலைகள் மணித்தியாலத்திற்கு 110 கிலோ மீற்றர் வேகத்தில் பாதுகாப்பான முறையில் செலுத்தக்கூடிய வகையில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜூலை மாதம் 12ம் திகதி முதல் இந்த வேகக் கட்டுப்பாடு அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் 100க்கும் அதிக மாணவர்கள் கைது! | Thedipaar News

Related Posts
©   Thedipaar

கனடா தேர்தல் ஆணையம்