சவூதி அரேபிய தூதுவரை சந்தித்தார் ஆளுநர் நசீர் அஹமட்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


வடமேற்கு மாகாண ஆளுநர் நசீர் அஹமட் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி அவருடை உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, ​​இரு நாடுகளுக்கும் இடையிலான பல பொதுவான விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (P)

கனடிய பிரதமருக்கு விசர் என திட்டிய எதிர்க்கட்சித் தலைவர் | Thedipaar News

Related Posts