மாணவிகளை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முல்லைத்தீவு, முத்தையன் கட்டு பகுதியில் வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவிகளை கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞன் ஒருவரை மாணவிகளும் அவ்வூர் இளைஞர்கள் சிலரும் இணைந்து நையப்புடைக்கப்பட்டபின், எச்சரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 


இன்று சனிக்கிழமை காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Posts