நடிகை லைலாவின் மகன்களை பார்த்துள்ளீர்களா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் லைலா. இந்தியில் நடிகையான அறிமுகமான இவர் அதன்பின் மலையாளத்தில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். என்னதான் ஹிந்தி, மலையாள சினிமா இவரை கைவிட்டாலும் கூட தமிழ் சினிமா இவரது நடிப்பை பாராட்டியது, கூடவே இவருக்கு பெரும் அங்கீகாரத்தையும் கொடுத்தது. விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார். 

2006ஆம் ஆண்டுக்கு பின் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டிலான நடிகை லைலா, சர்தார் திரைப்படத்தின் மூலம் மீண்டும் நடிக்க துவங்கினார். மேலும் தற்போது விஜய்யின் goat திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.நேற்று அன்னையர் தினம் என்பதால் திரை பிரபலங்கள் தங்களது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அல்லது தனது தாய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தனர்.

Related Posts