ஸ்லோவாக்கியா பிரதமர் மீது திடீர் துப்பாக்கிச்சூடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் ஃபிகோ பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், அரசு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க சென்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பதற்கு முன்பு அவர் மீது மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதுகாவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் ஸ்லோவாக்கியா நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LTTE இயக்கத்திற்கு தொடர்ந்தும் இந்தியாவில் தடை நீடிப்பு | Thedipaar News

Related Posts