ஏழைகளே இல்லாத தமிழ்நாடு! ஏழைகளுக்கு தொடங்கும் புதிய திட்டம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழகத்தில் வரும் 2 ஆண்டுகளுக்கு வறுமையை குறைக்கும் விதமாக முதல்வரின் தாயுமானவர் திட்டம் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களால் பிப்ரவரி 19, 2024 அன்று அறிவிக்கப்பட்டது . ஆதரவற்றோர் தனித்து வாழும் முதியோர், ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத் திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் பெற்று பயன் அடையளாம். இந்நிலையில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Posts