கொட்டும் அதிர்ஷ்டம்: ஒன்ராறியோவில் புதிய தங்க சுரங்கம் திறப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஒன்ராறியோவின் Timmins மற்றும் Sudbury நகரங்களுக்கிடையே புதிய தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சுரங்கத்தில் தானியங்கி ட்ரக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இது கனடாவின் மிகப்பெரிய சுரங்கம் என்ற பெருமையை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தங்கச் சுரங்கமானாலும், சுரங்கத்தில் தங்கத் தாதுவை வெட்டி எடுக்கும்போது. அதனுடன் வெள்ளித்தாதுவும் கிடைக்கும். 

காட்டு பகுதியில் அகழ்வு பணி - ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு | Thedipaar News

Related Posts