Font size:
Print
நாட்டின் பெரும்பாலான விவசாய பகுதிகளில் பெய்யும் தென்மேற்கு பருவமழையானது இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழைக்காக முன்னறிவிப்பு குறித்த விவரங்களை இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை நீண்ட கால சராசரியில் 106% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளார். எனவே, 2024 ஆம் ஆண்டு பருவமழை காலத்தில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) நாடு முழுவதும் இயல்பை விட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
.
நஸ்ரியா கணவருக்கு ஏற்பட்ட மர்ம வியாதி! | Thedipaar News
Related Posts