Font size:
Print
கனடாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் ரொறன்ரோவில் இயங்க உள்ளது. கோவிட் பரவலுக்கு பிறகு உள்நாட்டில் தடுப்பூசி தயாரிக்கும் முயற்சிக்கு அரசு முன்னுரிமை கொடுக்கிறது.
இதன் ஒரு பகுதியாக இந்த தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் அமைகிறது. Sanofi என்ற பெயருடைய மருந்து தயாரிப்பு நிறுவனம் கனடாவிலேயே மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமாக அமைகிறது.
இதன் மூலம் தடுப்பூசிகளின் கனடாவின் உள்நாட்டு உற்பத்தியை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Posts