திரிஷாவை ஓரம்கட்டிய அவரது தோழி! கடுப்பான திரிஷா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

திரிஷாவை ஓரம்கட்டிய அவரது தோழி! கடுப்பான திரிஷா!

 நடிகை த்ரிஷா தனது தோழிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வெளியிட்டு இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. அவரது அருகில் இருக்கும் தோழி திரிஷாவை விட அழகாக உள்ளார். இந்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பார்த்த ரசிகர்கள் திரிஷாவின் தோழிக்கு காம்பிலிமெண்ட்களை வாரி வழங்கி வருகிறார்கள். ஏனெனில் அந்த பெண் திரிஷாவை காட்டிலும் அழகாக உள்ளார். கமெண்ட்களை திரிஷா பார்த்திருந்தால் கண்டிப்பாக அவரே கடுப்பாகி இருப்பார் ஏனெனில் திரிஷாவின் ரசிகர்கள் அந்த பெண்ணை பாராட்டி தள்ளுகிறார்களே? போட்டோ வைரல் ஆகும் நிலையில், அவர் யார் என்பதை பற்றி பலரும் கேட்டு வருகின்றனர். அவரது பெயர் ஆஷிஷா ஸ்ரீநிவாசன். அவர் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, ஷங்கரின் இந்தியன் 2, ரஜினியின்ப வேட்டையன் போன்ற படங்களுக்கு லைன் ப்ரடியூசர் ஆக இருக்கிறாராம்.விஜய், த்ரிஷா நடித்த லியோ படத்திலும் அவர் பணியாற்றி இருக்கிறாராம்.

Related Posts