இந்த நடிகையை நினைவு இருக்கிறதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழில் தலைநகரம், பெரியார் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் ஜோதிர்மயி. அவர் கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. மலையாளம் பக்கம் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். அதனால் மலையாள சினிமாவில் தான் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது 41 வயதாகும் ஜோதிர்மயி எப்படி இருக்கிறார் தெரியுமா? தற்போது ஜோதிர்மயி அமல் நீரட் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. அவரா இது என தமிழ் ரசிகர்கள் கேட்கும் அளவுக்கு ஜோதிர்மயி ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கிறார். நான் அவன் இல்லை படத்தில் நடித்த ஐந்து ஹீரோயின்களில் ஒருவரா இந்த நடிகை என வியந்து பார்க்கும் அளவிற்கு ஆளே மாறியுள்ளார்.

Related Posts