Font size:
Print
திருமணத்தை காரணம் காட்டி ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆண் ஒருவரை விடுவித்தது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் ராகுல் சதுர்வேதி மற்றும் நீதிபதி நந்த் பிரபா சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுபோன்ற வழக்குகளில் ஆதாரம் அளிக்க வேண்டிய பொறுப்பு புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உள்ளது என்றும் கூறியது.
பாலியல் குற்றங்கள் என்பது சந்தேகமின்றி, ஒரு பெண்ணின் கண்ணியத்தையும் மரியாதையையும் பாதுகாப்பதற்கான பெண்களை மையமாகக் கொண்ட சட்டமாகும். ஆனால் சூழ்நிலைகளை மதிப்பிடும் போது, இது ஆண் மட்டும் அல்ல; அவரது பார்ட்னரான பெண்ணின் தவறுக்கும் பங்கு சேர்க்கிறது.
பாலியல் குற்றங்களில் இருவர் மீதும் சுமை உள்ளது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
Related Posts