அடுத்து கனடாவில் நடக்கப்போகும் ஜி7 நாடுகளின் மாநாடு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஜி7 நாடுகள் தலைவர்கள் மாநாடு அடுத்த தடவை கனடாவில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. 

அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் சுழற்சி முறையில் இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.

Related Posts